உடல் பருமனை குறைத்தால் கொரோனாவிலிருந்து விடுபடலாம்!!! பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்.
ந மது உடல் பருமனை குறைத்தால் கொரோனா போன்ற அனைத்து வகையான நோய்களில் இருந்தும் விடுபட முடியும் என பிரிட்டன் மக்களுக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவுரை வழங்கியுள்ளார். ஐ ரோப்பாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகம் உள்ள நாடுகளில் ஒன்றாக பிரிட்டனும் உள்ளது. இங்கு ஆரம்ப காலகட்டத்தில் அதிகரித்து வந்த வைரஸ் பாதி…