கொரோனா தடுப்பு மருந்து-சோதனை வெற்றி!

India's First Vaccine for Corona:



   ந்தியாவை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள Covaxin என்ற கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களின் உடலில் செலுத்தி சோதனை(Clinical Trial) செய்ய மத்திய அரசு அனுமதி. விலங்குகளின் மீது நடத்தப்பட்ட முதல்கட்ட சோதனையில் வெற்றி கிடைத்துள்ளது.