தமிழகத்தில் பள்ளிகளைத் திறக்க நீண்ட காலம் ஆகலாம். நிலைமைகள் சரியானபின் பள்ளிகள் திறக்கப்படும். ஜுலை முதல் வாரத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை முடிவுகள் வெளியிடப்படும் என்று கூறிய நிலையில், தற்போது 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல் உள்ளதால் முதல்வரிடம் ஆலோசித்த பிறகே முடிவு வெளியிடப்படும். பாடப்புத்தகங்ககள் எவ்வாறு விநியோகிக்கலாம் என்று ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
நிலைமைகள் சரியானால் பள்ளிகள் திறக்கப்படும்!! அமைச்சர் செங்கோட்டையன்...